மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.67,700/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

1
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.67,700 ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!!
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.67,700 ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.67,700/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

அணு எரிபொருள் வளாகத்தில் இருந்து Technical Officer ‘D’ Group A பணிக்கு புதிய அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவ்வாறு வழங்கப்பட்டுள்ள இந்த தகவல்களின் உதவியுடன் மேற்கூறப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு திறமை உள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NFC
பணியின் பெயர் Technical Officer ‘D’ Group A
பணியிடங்கள் 12
கடைசி தேதி 21.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
NFC காலிப்பணியிடங்கள் :

Nuclear Fuel Complex வளாகத்தில் Technical Officer ‘D’ Group A பணிக்கு என 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Technical Officer வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NFC கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Mechanical அல்லது Metallurgy அல்லது Electronics அல்லது Civil அல்லது CS பாடங்களில் BE/ B.tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 4 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
NFC ஊதிய விவரம் :

அதிகபட்சம் ரூ.67,700/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் வரும் 21.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Official Notification

Online Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!