மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.67,700/- ஊதியம்!!
அணு எரிபொருள் வளாகத்தில் இருந்து Technical Officer ‘D’ Group A பணிக்கு புதிய பணியிட அழைப்பு கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியானது. அதில் Technical Officer ‘D’ Group A பணிக்கு என 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NFC வேலைவாய்ப்பு விவரங்கள் :
- குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- Mechanical அல்லது Metallurgy அல்லது Electronics அல்லது Civil அல்லது CS பாடங்களில் BE/ B.tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- மேலும் பணியில் 4 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- அதிகபட்சம் ரூ.67,700/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமை உள்ளவர்கள் வரும் 21.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.