இனியாவை மறக்க சொல்லும் ராதிகா.. அதிர்ச்சியில் கோபி எடுத்த விபரீத முடிவு? பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!

0
இனியாவை மறக்க சொல்லும் ராதிகா.. அதிர்ச்சியில் கோபி எடுத்த விபரீத முடிவு? பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!
இனியாவை மறக்க சொல்லும் ராதிகா.. அதிர்ச்சியில் கோபி எடுத்த விபரீத முடிவு? பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!
இனியாவை மறக்க சொல்லும் ராதிகா.. அதிர்ச்சியில் கோபி எடுத்த விபரீத முடிவு? பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவின் திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராதிகாவின் அம்மாவிற்கு கோபி இனியா மீது வைத்துள்ள பாசம் பிடிக்கவில்லை. அதனால் இனிமேல் இனியாவை மறந்துவிட கோபியிடம் சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில், கோபி ராதிகாவின் திருமண ஏற்பாடுகளை சந்துரு வேகமாக செய்து கொண்டிருக்க, அவர்களின் கல்யாணத்தில் பாக்கியா தான் சமைக்க இருக்கிறார். கோபி தான் திருமணம் செய்ய இருப்பதாக ஈஸ்வரியிடம் சொல்ல, அதை கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். பின் எப்படியாவது நீ குடும்பத்திற்குள் வர வேண்டும் என ஈஸ்வரி பேச ஆனால் கோபி தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருக்கிறார். இந்நிலையில் ஈஸ்வரி என்னை மீறி எப்படி நீ திருமணம் செய்து கொள்ள போகிறாய் என பார்க்கிறேன் என சவால் விடுகிறார்.

மறுபக்கம் திருமணத்திற்கு ஜவுளி எடுக்க செல்ல அப்போது கோபி இனியாவிற்கும் ட்ரெஸ் எடுக்கிறார். இனியா இல்லாமல் முதன்முறையாக இந்த ட்ரெஸ் நான் எடுக்கிறேன் என சொல்லி கோபி வருத்தப்பட,ராதிகா கோபிக்கு ஆதரவாக பேசுகிறார். அது ராதிகாவின் அம்மாவிற்கு பிடிக்காமல் இருக்கிறது. ராதிகாவிடம் இனியாவை கோபியுடன் பழகவிடாதே அதனால் அவரை அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் இழுத்துவிடுவார்கள் என எச்சரிக்கை செய்கிறார்.

சன் டிவி பிரபல சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் – வைரலாகும் புகைப்படம்! குவியும் வாழ்த்துக்கள்!

Exams Daily Mobile App Download

இப்படியே கோபி இருந்தால் நீயும் மயூவும் கடைசியில் தனியாக தான் இருக்க வேண்டும் என ராதிகாவின் அம்மா சொல்ல, ராதிகாவுக்கு பயம் வருகிறது. அதனால் ராதிகா கோபியிடம் இனிமேல் இனியாவிடம் பேசாதீர்கள் என சொல்கிறார். கோபி அதை கேட்டு அதிர்ச்சி அடைய இனிமேல் நமக்கு மயூ போதும் அவளை மகளாக வைத்து கொண்டு இருப்போம் என சொல்கிறார். டாடி அழைத்து கொண்டு செல்வார் என ஆசையாக காத்துக் கொண்டிருக்கும் இனியா இதை கேட்டு என்ன செய்வாள் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. ராதிகா பித்துபிடித்து திரியும் கோபி இனி எவ்வாறு முடிவு எடுக்கப்போகிறார் என பொறுத்து இருந்து பார்ப்போம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!