வாட்ஸ் அப் Update ஆகிடுச்சு.. இதெல்லாம் யார் கவனிச்சீங்க – அசத்தலான ஐந்து அம்சங்கள்!

0
வாட்ஸ் அப் Update ஆகிடுச்சு.. இதெல்லாம் யார் கவனிச்சீங்க - அசத்தலான ஐந்து அம்சங்கள்!
வாட்ஸ் அப் Update ஆகிடுச்சு.. இதெல்லாம் யார் கவனிச்சீங்க - அசத்தலான ஐந்து அம்சங்கள்!
வாட்ஸ் அப் Update ஆகிடுச்சு.. இதெல்லாம் யார் கவனிச்சீங்க – அசத்தலான ஐந்து அம்சங்கள்!

அதிக அளவிலான பயனர்களை கொண்டிருக்கும் வாட்ஸ் அப் தற்போது அடிக்கடி பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போதுள்ள புதிய அம்சங்களை ஒருவேளை நீங்கள் இன்னும் கவனிக்காமல் இருந்தால் இந்த பதிவின் மூலம் அவற்றை அறிந்து கொள்ளலாம்.

வாட்ஸ் அப் அப்டேட்:

உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் உடனுக்குடன் தங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் செய்திகளை பரிமாறிக் கொள்ள உதவியாக இருக்கும் வாட்ஸ் அப் செயலி மேலும், புதிய பல வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. இவை முன்னதாக சோதனை கட்டமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு, அது நிறைவேறியதும் அனைத்து பயனர்களுக்கு கிடைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. பாலிசி தொகையை செலுத்தவில்லையா? வந்துள்ள எளிய வழி!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், சமீபத்தில் வாட்ஸ் அப் அப்டேட் செய்யப்பட்டுள்ள சில அம்சங்களை நீங்கள் அறிந்து வைத்துள்ளீர்களா என்று சோதித்து கொள்ளுங்கள். அதில், முதலாவதாக, குழுவில் பயனர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 512 ஆக முன்னதாக இருந் நிலையில், தற்போது 1024 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனி வீடியோ காலில் அதிகபட்சமாக 32 பேர் இணைந்து கொள்ள முடியும். வாட்ஸ் அப்பில் வாக்கெடுப்பு நடத்திக் கொள்ளும் அமைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. குழுக்களை திறம்பட நிர்வகிக்கும் வகையிலான அம்சம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், tab வைத்திருக்கும் பயனர்களுக்கென்று தனியாக tablet வெர்சனை வாட்ஸ் அப் கொண்டுவந்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!