ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் வேலை – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ..31,000!

0
ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் வேலை - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ..31,000!
ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் வேலை - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ..31,000!
ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் வேலை – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ..31,000!

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் ஆனது Junior Project Fellows (JPFs) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் 18 நவம்பர் 2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Junior Research Fellow(JRF)/ Junior Project Fellow (JPF)
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
ICFRE காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow(JRF)/ Junior Project Fellow (JPF) பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

JRF/JPF வயது வரம்பு:

JRF/JPFக்கான அதிகபட்ச வயது வரம்பு 01.06.2022 தேதியின் படி, 28 ஆண்டுகள் ஆகும். இது SC/ST, பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் OBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து வேளாண்மை (மண் அறிவியல்)/ வேதியியல்/ வனவியல்/ தாவரவியல்/ சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய துறைகளில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரரா? ரூ.84,000/- ஊதியத்தில் உங்களுக்கான வேலை ரெடி!

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:

JRF/JPF பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20000/- முதல் ரூ.31000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ICFRE தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ICFRE நேர்காணல் விவரங்கள்:

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்து 18.11.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!