WhatsApp செயலி பயன்படுத்துவோர் கவனத்திற்கு – பேங்க் அக்கவுண்ட்டை நீக்குவது எப்படி?

0
WhatsApp செயலி பயன்படுத்துவோர் கவனத்திற்கு - பேங்க் அக்கவுண்ட்டை நீக்குவது எப்படி?
WhatsApp செயலி பயன்படுத்துவோர் கவனத்திற்கு - பேங்க் அக்கவுண்ட்டை நீக்குவது எப்படி?
WhatsApp செயலி பயன்படுத்துவோர் கவனத்திற்கு – பேங்க் அக்கவுண்ட்டை நீக்குவது எப்படி?

WhatsApp Payments மூலம் WhatsApp வாடிக்கையாளர்கள் முதன்மை வங்கிக் கணக்கை எளிதாக மாற்றலாம். அதற்கான எளிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

WhatsApp:

வாட்ஸ்அப் செயலி அதிக பயனர்களால் பயன்படுத்த படுகிறது. வாட்ஸ் ஆப் ஒரு நம்பிக்கையான தகவல் தொடர்பு வலைத்தளமாக உள்ளது. வாட்ஸ் ஆப் நிறுவனம் சமீபத்தில் தனது தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளில் மாற்றத்தை கொண்டு வந்தது. இந்த புதிய அறிவிப்பு வாட்ஸ்அப் பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் வாட்ஸ் ஆப் நிறுவனம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அதன் பிறகு வாட்ஸ் அப் அதன் பயனர்களை கவரும் வகையில் புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வந்தது. அதன்படி UPI பேமெண்ட் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் பணம் அனுப்புவது மற்றும் பணம் பெறுவது போன்றவை எளிதாக செய்ய முடியும். உங்களின் சரியான பேங்க் அக்கவுன்ட் செலக்ட் செய்து அதனுடன் UPI கனெக்ட் செய்ய வேண்டும். இந்த WhatsApp Payments கணக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளைச் சேர்க்க முடியும். மேலும் இதில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருக்கும்போது, முதன்மை கணக்கை மாற்றவும் முடியும். அதனை தொடர்ந்து விரும்பாத வங்கிக் கணக்குகளை மாற்றவும் செய்யலாம்.

வாட்ஸ்அப் பேமெண்ட்டில் முதன்மை வங்கி கணக்கை மாற்றும் முறைகள்:
  • Android மொபைலில் வாட்ஸ்அப்பை ஓபன் செய்யவும். அதில் More options -கிளிக் செய்து Payments ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அதில் நீங்கள் வைத்திருக்கும் வங்கிக் கணக்கில் உங்களுக்கு தேவையானதை தேர்தெடுக்கவும். அந்த வங்கிக் கணக்கை ‘Make primary account’ -ஆக மாற்றுங்கள்
  • வாட்ஸ்அப்பில் வங்கிக் கணக்கை நீக்கும் முறைகள்:
  • வாட்ஸ்அப்பில் சென்று பேமெண்ட்ஸ் என்பதைக் கிளிக் செய்து நீங்கள் நீக்க விரும்பும் வங்கிக் கணக்கை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் வங்கிக் கணக்கை நீக்கு என்பதை கிளிக் செய்யவும்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!