LIC பாலிசியில் குறைந்தது ரூ.44 முதலீட்டில் ரூ.27 லட்சம் வருமானம் – சூப்பர் திட்டம் இதோ!

0
LIC பாலிசியில் குறைந்தது ரூ.44 முதலீட்டில் ரூ.27 லட்சம் வருமானம் - சூப்பர் திட்டம் இதோ!
LIC பாலிசியில் குறைந்தது ரூ.44 முதலீட்டில் ரூ.27 லட்சம் வருமானம் - சூப்பர் திட்டம் இதோ!
LIC பாலிசியில் குறைந்தது ரூ.44 முதலீட்டில் ரூ.27 லட்சம் வருமானம் – சூப்பர் திட்டம் இதோ!

இந்தியாவின் காப்பீட்டு நிறுவனமான LIC புதிய பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. LIC யின் ஜீவன் உமாங் பாலிசியில் ரூ.44 முதலீடு செலுத்தினால் ரூ.27 லட்சம் வரை வருமானம் பெறுமாறு புதிய திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

எல்ஐசியின் ஜீவன் உமாங் பாலிசி:

LIC நிறுவனம் மக்கள் நன்மைக்காக பல காப்பீடு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வயது முற்றிய பின் இதில் வரும் லாபம் மக்களுக்கு பெரிய அளவில் உதவி வருகிறது. இதன் ஜீவன் உமாங் பாலிசி குறைந்த அளவிலான முதலீட்டில் அதிக லாபத்தை அளிக்கக் கூடியது. இந்த சந்தை மாற்றங்கள் அவர்களது அபாயத்தையும் வருமானம் அல்லது முதலீட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த பாலிசி உள்நாட்டு வருவாய் குறியீட்டின் 80C பிரிவின் கீழ் தகுதி பெற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

விருதுநகரில் நாளை (டிச.21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

எதிர்காலத்தில் நமக்கும் நமது குடும்பத்தினருக்கும் இந்த எல்ஐசி பாலிசியானது பாதுகாப்பற்றது. இந்த பாலிசியை 3 மாதம் உள்ள குழந்தை முதல் 55 வயது வரை உள்ள அனைவரும் தேர்வு செய்யலாம். இது ஒரு நீண்ட கால முதலீட்டு வாய்ப்பாகும். வயதான பிறகு மொத்த தொகையும் வழங்கப்படுகிறது. LIC யின் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஜீவன் உமாங் பாலிசியின் புதிய திட்டம் மாதம் ரூ. 1300 முதலீட்டில் ரூ.27 லட்சம் வருமானம் தரும் சிறந்த திட்டமாகும். முதலில் செலுத்துபவர்களுக்கு தற்செயலான மரணம் மற்றும் ஊனம் ஏற்பட்டால் டேர்ம் ரைடர் ஆப்ஷன் கிடைக்கும்.

TN TRB தேர்வர்களுக்கு ஷாக் அறிவிப்பு – வினாத்தாளை சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஆசிரியை கைது!

இந்த புதிய பாலிசியில் மாதந்தோறும் ரூ.1302 பிரீமியமாக செலுத்தி வந்தால் ஒரு வருடத்தில் ரூ.15,298 செலுத்தி விடுவோம். 30 வருடங்களுக்கு இதில் நீங்கள் பிரீமியம் செலுத்தி இருந்தால் இறுதியில் மொத்தமாக ரூ. 4.58 லட்சம் சேமிப்பாகும். 31 வயதை எட்டிய பிறகு நமது முதலீட்டில் ஒவ்வொரு ஆண்டும் எல்ஐசி ரூ.40,000 செலுத்தும். 31 வயது முதல் 100 வயது வரை 40 ஆயிரம் ரூபாய் வருமானத்தை நீங்கள் நாம் எடுத்துக்கொள்ளலாம் . இந்த ஜீவன் உமாங் பாலிசி புதிய திட்டத்தில் ரூ. 27.60 லட்சம் வருமானமாக கிடைக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!