BSNL பயனர்களுகான புதிய ரீசார்ஜ் திட்டம் – Gaming voucher வசதி.. 2 லட்சம் வரை பரிசுத்தொகை!

0
BSNL பயனர்களுகான புதிய ரீசார்ஜ் திட்டம் - Gaming voucher வசதி.. 2 லட்சம் வரை பரிசுத்தொகை!
BSNL பயனர்களுகான புதிய ரீசார்ஜ் திட்டம் - Gaming voucher வசதி.. 2 லட்சம் வரை பரிசுத்தொகை!
BSNL பயனர்களுகான புதிய ரீசார்ஜ் திட்டம் – Gaming voucher வசதி.. 2 லட்சம் வரை பரிசுத்தொகை!

இந்தியாவில் மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தங்களது பயனர்களை கவரும் வண்ணம் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வந்துள்ள திட்டங்கள் குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம்.

BSNL:

இந்தியாவில் தற்போது இணைய வளர்ச்சி 5G-யை எட்டியுள்ளது. கடந்த 1ம் தேதி பிரதமர் மோடி அவர்கள் 5G சேவையை அறிமுகம் செய்து வைத்தார். இதனையடுத்து முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ போன்றவைகள் குறிப்பிட்ட 13 நகரங்களில் முதல் கட்டமாக தங்களது 5G சேவையை தொடங்கியது. மேலும் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 5G வெல்கம் ஆபர்களையும் அறிவித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து தற்போது மத்திய தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி தற்போது 1198 ரூபாய் திட்டத்தில் ஒரு நாளைக்கு 3GB டேட்டா, நாள் ஒன்றுக்கு 300 நிமிட காலிங் வசதி மற்றும் 30 SMS ஆகிய நன்மைகளை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது. அடுத்தாக ரூ.439 ரூபாய் திட்டத்தில் தினசரி அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் ஆகிய வசதிகளை 90 நாட்களுக்கு வழங்குகிறது.

TNPSC குரூப் 1, Survyor , Jailor தேர்வர்கள் கவனத்திற்கு – நவ.01 இலவச மாதிரித்தேர்வு!!

Follow our Instagram for more Latest Updates

மேலும் விலை குறைந்த ரூ. 269 திட்டத்தில் கூடுதலாக 2GB டேட்டா, அன்லிமிடெட் காலிங், SMS , BSNL டியூன்ஸ், கேமிங் வவுச்சர் போன்றவைகளை ஒரு மாதத்திற்கு வழங்குகிறது. அடுத்தாக ரூ. 769 திட்டத்தில் மேற்சொன்ன அனைத்து நன்மைகளும் 3 மாதங்களுக்கு அதாவது 90 நாட்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த கேமிங் வவுச்சர் மூலம் 2 லட்சம் ரூபாய் வரை பரிசு பெறும் வாய்ப்பும் உள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!