இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும் நபர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய சேவைகள் அறிமுகம்!

0
இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும் நபர்களுக்கான முக்கிய அறிவிப்பு - புதிய சேவைகள் அறிமுகம்!
இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும் நபர்களுக்கான முக்கிய அறிவிப்பு - புதிய சேவைகள் அறிமுகம்!
இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும் நபர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய சேவைகள் அறிமுகம்!

மருத்துவமனையில் ரூம் வாடகை சலுகை, மருத்துவமனை செலவு, உடல்நல பாதிப்புகள் என பல செலவுகள் இருப்பதால் இந்த செலவை சமாளிக்கும் வகையில் புதிய டாப் -அப் பாலிசி என்னும் புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ் பாலிசி:

மருத்துவமனை ரூம் வாடகை சலுகை, மருத்துவமனை செலவு, மிகுந்த உடல்நல பாதிப்பு போன்ற அடிப்படையான மருத்துவக் காப்பீட்டு பாலிசிக்கு கூடுதல் செலவாகும் என்பதால் டாப் -அப் பாலிசி போன்ற சேவைகளை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக ரூம் வாடகைக்கு கூடுதல் கட்டணம் செலுத்தாமலேயே மருத்துவமனையில் விருப்பமான அறையை தேர்வு செய்துகொள்ளலாம். 35 வயதானவர் ரூ.15 லட்சத்திற்கு காப்பீடு செய்திருந்தால் கூடுதலாக ரூ.1,500 செலுத்தினால் மட்டுமே போதும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து – வலுக்கும் கோரிக்கை!

மேலும், பாலிசிதாரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வேளையில் ஒவ்வொரு நாளும் ஏற்படும் மருத்துவ செலவுக்கான தொகையை இந்த ரைடர் வழங்கும். சாதாரண மருத்துவக் காப்பீட்டு பாலிசி மூலமாக பயன் பெற வேண்டுமானால் பாலிசிதாரர் கண்டிப்பாக 48 மணி நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த பாலிசி எவ்வளவு மணி நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாரோ அதற்கு தகுந்தாற் போல ஒன் டைம் பேமெண்ட்-ஆக இந்த ரைடர் இருக்கும்.

மேலும், புற்றுநோய், ஹார்ட் அட்டாக், சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றுக்கான சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்கு அதிகமாக செலவாகும் என்பதால், அதற்கான செலவையும் இந்த பாலிசி மூலமாக சமாளித்துக்கொள்ள முடியும். ரைடருக்கான பெறும் தொகையை பாலிசிதாரர் பெற்றுக் கொண்ட பிறகு, பாலிசிதாரர் அதை ரத்து செய்துவிட்டு அடிப்படை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தொடரலாம். அடிப்படை பாலிசியுடன் இந்த ரைடரை சேர்த்துக்கொள்வது மிகுந்த பயனளிக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!