‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் புது அவதாரம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் புது அவதாரம் - ரசிகர்கள் உற்சாகம்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் புது அவதாரம் - ரசிகர்கள் உற்சாகம்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் புது அவதாரம் – ரசிகர்கள் உற்சாகம்!

பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்து பிரபலமாகிய நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் இணையத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

ரோஷினி ஹரிப்பிரியன்:

இன்றைய காலக்கட்டத்தில் சினிமா நட்சத்திரங்களை விட நாள்தோறும் ஒளிபரப்பாகி வருகிற சின்னத்திரை சீரியல் நட்சத்திரங்களுக்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் சீரியல் நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து அவர்கள் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று அதனால் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த மயமாக உள்ளது.

கோபி ராதிகாவுடன் பேசுவதை கண்டுபிடித்த தனம் – “மகா சங்கமம்” சீரியலில் அடுத்து வருபவை!

அந்த வகையில் நிறம் முன்னேற்றத்துக்கு தடையாக அமையாது என்பதற்கு உதாரணமாக அமைந்த ரோஷினியின் முதல் அறிமுகம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர். இதில் கண்ணம்மாவாக நடித்து அனைவர் மனதிலும் ரோஷினி என்று பதிந்ததை விட கண்ணம்மாவாக ரசிகர்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டதுதான் அதிகம். சமீபத்தில் சீரியலை விட்டு விலகிய ரோஷினி, தவிர்க்க முடியாத சில காரணங்களால் விலகியதாக காரணம் கூறியிருந்தார். அதன் பிறகு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.

Exams Daily Mobile App Download

இந்த ஷோ மூலம் மேலும் பிரபலமானவராய் சமூக வலைதளங்களில் அதிகளவில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் இவர் பதிவிட்டு வரும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வேற லெவல் ரீச் ஆகி வருகிறது. அதை தொடர்ந்து தற்போது அவர் பதிவிட்டிருந்த ரீல்ஸ் வீடியோ ஒன்று அதிக லைக்குகளை குவித்து வருகிறது. அதாவது அந்த வீடியோவில் பிளே ஆகும் ஹிந்தி பாடலுக்கு வெள்ளை நிற ஆடையில் ப்ளூ நிற துப்பட்டாவுன் வித்தியாசமான ரியாக்ஷன்களை வெளிக்காட்டி ரசிகர்களின் கண்ணே படும் அளவுக்கு வியக்க வைத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!