Netflix பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Password-ஐ பகிர்ந்தால் வழக்கு பதிவு.. அரசு எச்சரிக்கை!

0
Netflix பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - Password-ஐ பகிர்ந்தால் வழக்கு பதிவு.. அரசு எச்சரிக்கை!
Netflix பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - Password-ஐ பகிர்ந்தால் வழக்கு பதிவு.. அரசு எச்சரிக்கை!
Netflix பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Password-ஐ பகிர்ந்தால் வழக்கு பதிவு.. அரசு எச்சரிக்கை!

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தை பயன்படுத்தாதவர்கள் இன்றைக்கு யாரும் இருக்க முடியாது. இந்த தளத்தின் கடவுச்சொல்லை பலரும் தங்களது நண்பர்களுக்கு பகிர்வது வழக்கம். இந்த செயலுக்கு இங்கிலாந்து அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பாஸ்வோட்:

நெட்பிளிக்ஸ் உலக அளவில் மிக பெரிய Movie Streaming தளமாக உள்ளது. இதில் திரைப்படங்கள், வெப் சீரிஸ் என அனைத்தும் ஒளிபரப்பட்டு வருகிறது. நெட்பிளிக்ஸ் பிரபலமடைந்த பிறகு தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது என்றே சொல்லலாம். ஏனெனில் தற்போது புதிய திரைப்படங்கள் அனைத்தையும் எளிதாக வீட்டிலிருந்தே நெட்பிளிக்ஸில் வாயிலாக காணலாம். அண்மையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கேமிங் துறையிலும் இறங்கியது.இன்றைக்கு நெட்பிளிக்ஸ் பயனர்கள் பலரும் தங்களின் Password-ஐ நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து வருகிறார்கள்.

கொரோனாவின் BF.7 வகை பரவல் பாதிப்பு எதிரொலி – புதிய நாசி வழி தடுப்பு மருந்து!

Exams Daily Mobile App Download

இதனால் சந்தா செலுத்துபவரின் password-ஐ பயன்படுத்தி மற்றவர்கள் எளிதாக வீடியோக்களை பார்த்து வருகின்றனர். இதனால் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு 100 மில்லியன் டாலருக்கும் மேலாக பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புகாரின் பேரில் இங்கிலாந்தில் நெட்பிளிக்ஸ் password-ஐ பகிர்ந்தால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!