மத்திய அரசின் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு – தவற விடாதீர்கள்..!

0
மத்திய அரசின் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு - தவற விடாதீர்கள்..!
மத்திய அரசின் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு - தவற விடாதீர்கள்..!
மத்திய அரசின் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு – தவற விடாதீர்கள்..!

வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனம் (NEIGRIHMS) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Resident Doctors பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் North Eastern Indira Gandhi Regional Institute of Health and Medical Sciences (NEIGRIHMS)
பணியின் பெயர் Junior Resident Doctors
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

NEIGRIHMS பணியிடம்:

வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் Junior Resident Doctors பணிக்கு என்று 40 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

NEIGRIHMS கல்வி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் MBBS பட்ட பெற்றிருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

மேலும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருப்பது அவசியமாகும்.

NEIGRIHMS வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 30 வயது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.

NEIGRIHMS ஊதிய விவரம்:

தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பணியின் போது Level 10 of pay Matrix என்கிற ஊதிய அளவின் படி, ரூ.56,100/- ஊதிய தொகை பெறுவார்கள். மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download
NEIGRIHMS தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் (Interview) வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

NEIGRIHMS விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 17.05.2022 ம் தேதி அல்லது 17.05.2022 ம் தேதியில் நடைபெறும் நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ளவும்.

NEIGRIHMS Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!