NEET SS தேர்வு முடிவுகள் 2022 – இன்று வெளியீடு!

0
NEET SS தேர்வு முடிவுகள் 2022 - இன்று வெளியீடு!
NEET SS தேர்வு முடிவுகள் 2022 - இன்று வெளியீடு!
NEET SS தேர்வு முடிவுகள் 2022 – இன்று வெளியீடு!

NEET SS 2022 தேர்வு முடிவுகள் இன்று செப்டம்பர் 15, 2022 அன்று வெளியாக உள்ளது. இந்த தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் அதற்கான மதிப்பெண்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் சரிபார்த்து கொள்ளலாம்.

NEET SS தேர்வு முடிவுகள் 2022:

தேசிய தேர்வு வாரியமான NBE நீட் SS 2022 முடிவை இன்று வெளியிட உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியானதும், விண்ணப்பதாரர்கள் தங்களின் NEET SS முடிவுகள், மதிப்பெண் அட்டையை அதிகாரப்பூர்வ இணையதளங்களான nbe.edu.in மற்றும் natboard.edu இல் சரிபார்க்கலாம். NEET SS 2022 தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் மருத்துவ ஆலோசனைக் குழுவால் நடத்தப்படும் NEET SS கவுன்சிலிங் செயல்முறையில் கலந்து கொள்ளலாம். செப்டம்பர் 1 மற்றும் 2, 2022 ஆகிய தேதிகளில் இந்த தேர்வுகள் நடைபெற்றது. இதற்கான கவுன்சிலிங் செயல்முறைகள் அக்டோபர் 1, 2022 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Downloadhttps://www.youtube.com/watch?v=yVteBl1kg4o

NEET SS தேர்வு முடிவுகளை சரிபார்க்கும் வழிமுறைகள்:

  • NBE இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான nbe.edu.in ஐப் பார்வையிடவும்.
  • முகப்புப் பக்கத்தில் ‘NEET SS’க்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • அந்தந்த super speciality course Result PDFஐத் தேர்வு செய்யவும்.
  • உங்கள் NEET SS 2022 ரோல் எண்ணைக் கண்டறியவும்.
  • NEET SS 2022 பட்டியலை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!