NED vs AFG 2023 WC Updates: நெதர்லாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!

0
NED vs AFG 2023 WC Updates: நெதர்லாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!
NED vs AFG 2023 WC Updates: நெதர்லாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!
NED vs AFG 2023 WC Updates: நெதர்லாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!

இந்தியாவில் நடைபெற்று வரும் 2023 உலக கோப்பை தொடரின் 34வது லீக் போட்டி லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நெதர்லாந்து அணி ஆப்கானிஸ்தானை எதிர்த்து போட்டியிட உள்ளது. இந்த இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெரும் என்பதை காண அனைவரும் ஆவலாக உள்ளனர்.

டாஸ்:

தற்போது நெதர்லாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. மைதானத்தின் அகலங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் இன்று அதிரடி ஆட்டத்தை காணலாம் என்று ரசிகர்கள் ஆவலில் உள்ளனர்.

நேரம்: பிற்பகல் 2.00 PM

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட் ஸ்டார்

302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.. அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி!!

இரு அணிகளின் பிளேயிங் 11:

நெதர்லாந்து : வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (விக்கெட் கீப்பர் /கேப்டன் ), பாஸ் டி லீட், சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர் ), முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நூர் அகமது

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!