போக்குவரத்துக் கழக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

0
போக்குவரத்துக் கழக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !
போக்குவரத்துக் கழக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

போக்குவரத்துக் கழக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

General Manager/ Manager (Co-ordination) பணியிடங்களை நிரப்ப தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகம் கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 29.04.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCRTC
பணியின் பெயர் General Manager/ Manager (Co-ordination)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 29.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NCRTC அறிவிப்பு 2021 :

NCRTC நிறுவனத்தில் General Manager/ Manager (Co-ordination) பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

09.04.2021 தேதியில் அதிகபட்சம் 65 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

NCRTC கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் Diploma in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் Centre or State Govt. department/ PSU நிறுவனங்களில் குறைந்தது 10 முதல் அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Manager ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.70,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

NCRTC தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam/ Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 29.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்

Download Notification PDF & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!