ஆண்டுக்கு ரூ.18.46 லட்ச சம்பளத்தில் போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

0
ஆண்டுக்கு ரூ.18.46 லட்ச சம்பளத்தில் போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC) ஆனது Manager/Planning பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 29/03/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC)
பணியின் பெயர் Manager/Planning
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 29/03/2024
விண்ணப்பிக்கும் முறை Online

NCRTC காலிப்பணியிடங்கள்:

Manager/Planning பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNPSC Group 1 தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

Manager கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E./ B.Tech. (Civil) / PG Degree/ Diploma in Management/ Construction Management/ Project Management/ Planning தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NCRTC சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் நபருக்கு ஆண்டுக்கு  ரூ.18.46 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 18/03/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!