TNPSC Group 1 தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
TNPSC Group 1  தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1 பணிகளுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Group 1  தேர்வு தேதி:

தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வு-I (குரூப்-I சேவைகள்) உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு 10.08.2023 முதல் ஆணையத்தால் பல்வேறு தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது.

TNPSC Group 1 Result 2023:

இதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக வாய்மொழித் தேர்வு எனப்படும் நேர்காணல் ஆனது 26.03.2024 முதல் 28.03.2024 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், TNPSC சாலை, சென்னை – 600 003 என்ற அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் உள்ள உரிமைகோரல்களுக்கு ஆதரவாக உள்ள அனைத்து அசல் சான்றிதழ்களுடன் வாய்வழித் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். வாய்மொழித் தேர்வின் தேதி மற்றும் நேரம் குறித்த தனிப்பட்ட தகவல் விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படாது என TNPSC தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!