போக்குவரத்து கழகத்தில் ரூ.1,60,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!

0
போக்குவரத்து கழகத்தில் ரூ.1,60,000 ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!
போக்குவரத்து கழகத்தில் ரூ.1,60,000 ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!

போக்குவரத்து கழகத்தில் ரூ.1,60,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகம் (NCRTC) ஆனது அங்கு காலியாக உள்ள Executive, Assistant Manager/ Public Policy and Sr. Executive/ Public Policy பணிகளுக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதி படைத்த பட்டதாரிகளிடம் இருந்து இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், அதற்கான விவரங்களை கீழே வரிசைபடுத்தியுள்ளோம். எனவே விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCRTC
பணியின் பெயர் Executive, Assistant Manager/ Public Policy and Sr. Executive/ Public Policy
பணியிடங்கள் 01
கடைசி தேதி 27.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்  
NCRTC காலிப்பணியிடங்கள்:

NCRTC கழகத்தில் Executive, Assistant Manager/ Public Policy and Sr. Executive/ Public Policy பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NCRTC கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Engineering Graduate & PG Diploma/ PG Degree in Public Policy/ PG Degree in Management/ PG Diploma in Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Policy Analysis/ Policy formulation/ project appraisals/ Project Planning பணிகளில் 4-5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
NCRTC ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.29,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழக தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவ அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் விருப்பமும் கொண்டவர்கள் 27.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Download Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!