அரசு போக்குவரத்து கழகத்தில் ரூ.2,80,000/- சம்பளத்தில் வேலை – முழு விவரங்களுடன்..!

0
அரசு போக்குவரத்து கழகத்தில் ரூ.2,80,000/- சம்பளத்தில் வேலை - முழு விவரங்களுடன்..!
அரசு போக்குவரத்து கழகத்தில் ரூ.2,80,000/- சம்பளத்தில் வேலை - முழு விவரங்களுடன்..!
அரசு போக்குவரத்து கழகத்தில் ரூ.2,80,000/- சம்பளத்தில் வேலை – முழு விவரங்களுடன்..!

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Group General Manager (S&T) & General Manager (S&T) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் இப்பதிவை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் பதிவுகளை மேற்கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Capital Region Transport Corporation (NCRTC)
பணியின் பெயர் Group General Manager (S&T) & General Manager (S&T)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NCRTC காலிப்பணியிடங்கள்:

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் Group General Manager (S&T) & General Manager (S&T) பணிக்கு என்று மொத்தமாக ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

NCRTC தகுதிகள்:
  • Group General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய Electronics பாடப்பிரிவில் B.E / B.Tech பட்டம் பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள். அல்லது pay-scale Rs.144200-218200 (CDA) L14ல் பணிபுரிந்திருக்க வேண்டும்
  • General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய Electronics பாடப்பிரிவில் B.E / B.Tech பட்டம் பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள். அல்லது pay-scale Rs.123100-215900 (CDA) L13ல் பணிபுரிந்திருக்க வேண்டும்
NCRTC வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 50 வயது முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.

NCRTC ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் கீழ்கண்டவாறு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

  • Group General Manager (S&T) – ரூ.1,20,000/- முதல் ரூ.2,80,000/- வரை.
  • General Manager (S&T) – ரூ.1,00,000/- முதல் ரூ.2,60,000/- வரை.
NCRTC தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

NCRTC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் கீழே கொடுத்துள்ள இணையதள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

Download Notification PDF & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!