TNPSC முதல் UPSC தேர்வு வரை – படித்துக் கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு..!

0
TNPSC முதல் UPSC தேர்வு வரை - படித்துக் கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு..!
TNPSC முதல் UPSC தேர்வு வரை - படித்துக் கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு..!
TNPSC முதல் UPSC தேர்வு வரை – படித்துக் கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு..!

Exams Daily வலைத்தளமானது அரசு பணித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. 21.02.2022ம் தேதி நடைபெற உள்ள மாதிரி தேர்வு குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

அரசு பணி பெறுவதை கனவாக கொண்டு பலரும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக அரசு பணி தேர்வுகள் ஏதும் நடைபெறவில்லை. எனவே இனி வரும் தேர்வில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு படிப்பது மட்டுமல்லாது மாதிரி தேர்வுகளை முயற்சி செய்வது முக்கியமானதாகும். தற்போது TNPSC சார்பில் குரூப் 2 மற்றும் 2A பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது.

இது போன்ற தேர்வர்களுக்கு உதவும் வகையில் Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை மறுநாள் (21.02.2022) காலை 10 மணிக்கு History-Indus valley Civilization Full chapter மாதிரி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் குறித்த அனைத்து விதமான கேள்விகளும் இந்த தேர்வில் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கு முன் பதிவு செய்வது கட்டாயமானதாகும். விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Mock Test

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!