NCERT மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.29,000 சம்பளத்துடன் வேலை – நேர்காணல் மட்டுமே..!

0
NCERT மத்திய அரசு நிறுவனத்தில் ரூ 29,000 சம்பளத்துடன் வேலை - நேர்காணல் மட்டுமே..!
NCERT மத்திய அரசு நிறுவனத்தில் ரூ 29,000 சம்பளத்துடன் வேலை - நேர்காணல் மட்டுமே..!
NCERT மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.29,000 சம்பளத்துடன் வேலை – நேர்காணல் மட்டுமே..!

வடகிழக்கு பிராந்திய கல்வி நிறுவனம் (NCERT) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Engineer Gr. II & Producer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் North East Regional Institute Of Education (NCERT)
பணியின் பெயர் Engineer Gr. II & Producer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NCERT காலிப்பணியிடங்கள்:

வடகிழக்கு பிராந்திய கல்வி நிறுவனத்தில் Engineer Gr. II & Producer பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NCERT கல்வித் தகுதி:

Engineer Gr. II பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் Physics பாடப்பிரிவில் Degree முடித்திருக்க வேண்டும். மேலும் sound recording மற்றும் sound Engineering பாடப்பிரிவை படித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Producer Grade-ll பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு டிகிரி அவசியம் முடித்திருக்க வேண்டும்.

NCERT வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

NCERT ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது ரூ.29,000/- ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

NCERT தேர்வு முறை:

இப்பணிக்கு நேர்காணல் (interview) மூலம் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் ஆனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் 02.06.2022 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

NCERT விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து சரியாக நேர்காணல் நடைபெறும் பொது கொண்டு சென்று நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

NCERT Notification & Application PDF

Official Website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!