மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – நாள் ஒன்றிற்கு ரூ.2,000/- ஊதியம்!!

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – நாள் ஒன்றிற்கு ரூ.2,000/- ஊதியம்!!

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் எனப்படும் National Cooperative Development Corporation நிறுவனத்தின் பகுதி நேர ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பில் Consultant பதவிக்காக உள்ள ஒரு காலியிடத்தை நிரப்பவுள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் 08.09.2021 க்குள் விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். அதற்கான விவரங்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCDC
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
NCDC காலிப்பணியிடங்கள்:

Consultant பதவிக்காக பகுதி நேர ஆட்சேர்ப்புக்கு ஒரு காலியிடத்தை நிரப்ப அறிவிப்பினை வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NCDC கல்வி தகுதி:
  1. Consultant பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் Bachelor Degree in Law யில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்
  2. மேலும் Cooperative Sugar Mills யில் 1.5 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NCDC சம்பளம் :

இதற்க்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ரூ.2,000/- நாள் ஒன்றுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதர படிகளும் வழங்கப்படும். முழு விவரங்கள் பற்றி அறிய அதிகார பூர்வ வலைத்தளத்தை அணுகலாம்.

NCDC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பத்தை நிரப்பி 08.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Detailed Notification PDF & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!