கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாத ஊதியம் 1,00,000/-

0
கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாத ஊதியம் 1,00,000
கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாத ஊதியம் 1,00,000

கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாத ஊதியம் 1,00,000/-

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் (NCDC) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒப்பந்த அடிப்படையில் Consultant பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCDC
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி 11.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Consultant பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NCDC கல்வித்தகுதி :
  • அங்கீகாரம் பெற்ற கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் Management பாடங்களில் Masters டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் அவற்றுடன் மத்திய/ மாநில அரசு நிறுவனங்களில் 15 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NCDC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 11.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download NCDC Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!