தமிழக அரசு வேலைவாய்ப்பு – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி || ரூ.62000/- ஊதியம்

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி || ரூ.62000/- ஊதியம்
தமிழக அரசு வேலைவாய்ப்பு - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி || ரூ.62000/- ஊதியம்
தமிழக அரசு வேலைவாய்ப்பு – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி || ரூ.62000/- ஊதியம்

நேஷனல் கேடட் கார்ப்ஸ் எனப்படும் NCC நிறுவனத்தில் இருந்து Driver, Office Assistant & Chowkidar பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இங்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தபால் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 04.11.2021 முதல் 30.11.2021 வரை மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Driver – 01, Office Assistant – 03, Chowkidar – 02 என மொத்தம் 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 48 க்குள் இருக்க வேண்டும்.

சிறந்த coaching centre – Join Now

  • Driver – அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • Office Assistant – அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • Chowkidar – அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பதவிக்கு முன்னாள் ராணுவத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Driver – ரூ.19500 – 62000/-, Office Assistant – ரூ.15700 – 50000/-, Chowkidar – ரூ.15700-50000/- ஊதியம் வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.11.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டது. அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!