ரூ.62000/- ஊதியத்தில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு !

3
தமிழக அரசு வேலைவாய்ப்பு
தமிழக அரசு வேலைவாய்ப்பு
ரூ.62000/- ஊதியத்தில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு !

நேஷனல் கேடட் கார்ப்ஸ் எனப்படும் NCC நிறுவனத்தில் இருந்து Driver, Office Assistant & Chowkidar பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தபால் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 04.11.2021 முதல் 30.11.2021 வரை மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCC கோயம்புத்தூர்
பணியின் பெயர் Driver, Office Assistant & Chowkidar
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
NCC கோயம்புத்தூர் காலிப்பணியிடங்கள்:
  • Driver – 01
  • Office Assistant – 03
  • Chowkidar – 02

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 48 க்குள் இருக்க வேண்டும்.

NCC கல்வி தகுதி:
  1. Driver – அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  2. Office Assistant – அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  3. Chowkidar – அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பதவிக்கு முன்னாள் ராணுவத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
NCC கோயம்புத்தூர் சம்பளம்:
  • Driver – ரூ.19500 – 62000/-
  • Office Assistant – ரூ.15700 – 50000/-
  • Chowkidar – ரூ.15700-50000/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.11.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Application Form PDF for Driver

Application Form PDF for Office Assistant

Application Form PDF for Chowkidar

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!