ரூ.45,000/- ஊதியத்தில் NBE நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ரூ.45,000/- ஊதியத்தில் NBE நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.45,000/- ஊதியத்தில் NBE நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.45,000/- ஊதியத்தில் NBE நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தேசிய தேர்வு வாரியத்தில் (NBE) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Accountant பணிக்கான பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கல்வி, தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து விவரங்களும் எளிமையாக இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Board of Examinations (NBE)
பணியின் பெயர் Senior Accountant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தேசிய தேர்வு வாரியம் பணியிடங்கள்:

தேசிய தேர்வு வாரியத்தில் (NBE) காலியாக உள்ள Senior Accountant பணிக்கு என 01 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

Senior Accountant கல்வி விவரம்:

Senior Accountant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் CA Degree முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Senior Accountant அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் அரசு / அரசு சார்ந்த நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்களில் Accounting அல்லது Auditing போன்ற பணி சார்ந்த துறைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Senior Accountant வயது விவரம்:

Senior Accountant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

NBE சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- முதல் ரூ.45,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

NBE தேர்வு முறை:

Senior Accountant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் (Interview, Written Exam, Group Discussion) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
NBE விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்குள் (20.06.2022) வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!