விஸ்வரூபம் எடுக்கும் நயன் – விக்கி வாடகை தாய் விவகாரம்.. விதிகளை மீறியது அம்பலம் – சுகாதாரத்துறை நடவடிக்கை!

0
விஸ்வரூபம் எடுக்கும் நயன் - விக்கி வாடகை தாய் விவகாரம்.. விதிகளை மீறியது அம்பலம் - சுகாதாரத்துறை நடவடிக்கை!
விஸ்வரூபம் எடுக்கும் நயன் - விக்கி வாடகை தாய் விவகாரம்.. விதிகளை மீறியது அம்பலம் - சுகாதாரத்துறை நடவடிக்கை!
விஸ்வரூபம் எடுக்கும் நயன் – விக்கி வாடகை தாய் விவகாரம்.. விதிகளை மீறியது அம்பலம் – சுகாதாரத்துறை நடவடிக்கை!

நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடியின் வாடகை தாய் விவகாரம் தற்போது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அது பற்றிய தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

நயன் – விக்கி:

சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவின் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது அனைவருக்கும் தெரிய வந்தது. பின்னர் இது பெரிய பிரச்சனையான இந்த தம்பதி முறையான ஆதாரங்களை சமர்ப்பித்ததாக கூறப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

இருப்பினும் நயன்தாரா விக்னேஷ் சிவனிடையே விசாரணை நடைபெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சுகாரத்துறை அதிகாரிகள் முழு வீச்சில் இது சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று விசாரணை நடத்தவுள்ளனர்.

ராபர்ட் மாஸ்டரை Uncle என அழைத்து நோகடித்த அவரின் ஒரே மகள் இவர் தானா – இதோ புகைப்படம்!

Exams Daily Mobile App Download

மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுவரை நடத்திய விசாரணையில் மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறி இருப்பது அம்பலமாகியுள்ளது. இதனால் தற்போது இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!