NTPC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – BE/ B.Tech தேர்ச்சி..!

0
NTPC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - BE/ B.Tech தேர்ச்சி..!
NTPC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - BE/ B.Tech தேர்ச்சி..!
NTPC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – BE/ B.Tech தேர்ச்சி..!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Senior Executive on Corporate Communication and Executive (IT Developer) காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்து உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வயது வரம்பு, ஊதியம் குறித்த விவரங்கள் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கடைசி தேதி முடிவதற்கு முன் விண்ணப்பிக்கும்படி கூறப்படுகிறது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Senior Executive பணிக்கு 1 காலிப்பணியிடமும், Executive பணிக்கு 2 காலிப் பணியிடம் நிரப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • Senior Executive பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் வயது 65 ஆக இருக்க வேண்டும். அதேபோல் Executive பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்
  • Senior Executive – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு/விளம்பரம் மற்றும் தொடர்பாடல் மேலாண்மை/பொது உறவுகள்/மாஸ் கம்யூனிகேஷன்/பத்திரிகை ஆகியவற்றில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 20 வருட முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • Executive – CS/IT அல்லது MCA இல் BE/B.Tech ஆகிய படிப்புகளில் 60% மதிப்பெண் பெற்றிருப்பது கட்டாயமானதாகும். மேலும் 2 வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் மாதம் ரூ.71,000/- ஊதியம் வழங்கப்படுகிறது.
  • விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • பொது/EWS/OBC பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.300/- செலுத்த வேண்டும். ஆனால் SC/ ST/ PwBD/ XSM பிரிவினருக்கும், பெண்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 08.12.2021ம் தேதிக்கு பின் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் நாளை மறுநாளுடன் முடிவதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!