தேசிய அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.49, 000/-

0
தேசிய அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம்: ரூ.49, 000/-
தேசிய அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம்: ரூ.49, 000/-
தேசிய அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.49, 000/-

தேசிய அறக்கட்டளை நிறுவனத்தில் (NIF) தற்போது ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் PROJECT ASSOCIATES பணிக்கான 15 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் இறுதி நாளான 22.12.2021க்குள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் National Innovation Foundation – India (NIF)
பணியின் பெயர் Project Associates
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.12.2021
விண்ணப்பிக்கும் முறை Email
NIF காலிப்பணியிடங்கள்:

தேசிய அறக்கட்டளை நிறுவனத்தில் (NIF) தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் PROJECT ASSOCIATES, SENIOR PROJECT ASSOCIATE, PRINCIPAL PROJECT ASSOCIATE பதவிகளுக்கு மொத்தம் 15 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

NIF கல்வித் தகுதி:

அரசு / அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Masters’ Degree / Doctoral Degree படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு தேவையான முன் அனுபவங்கள் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொள்ள அறிவிப்பினை பார்க்கலாம்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NIF வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக PROJECT ASSOCIATES பதவிக்கு 35 வயதும், SENIOR PROJECT ASSOCIATE பதவிக்கு 40 வயதும், PRINCIPAL PROJECT ASSOCIATE பதவிக்கு 40 வயது இருத்தல் அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய தகவல் அறிவதற்கு அறிவிப்பினை பார்வையிடவும்.

NIF ஊதிய விவரம்:

PROJECT ASSOCIATES-1 பதவிக்கு Rs.31,000/- , PROJECT ASSOCIATE-2 பதவிக்கு Rs.35,000/-, SENIOR PROJECT ASSOCIATE பதவிக்கு Rs.42,000/- , PRINCIPAL PROJECT ASSOCIATE பதவிக்கு Rs.49,000/- மாத ஊதியமாக வழங்கப்படவுள்ளது.

NIF தேர்வு முறை:

SHORTED LIST
INTERVIEW வாயிலாக தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

NIF விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 22.12.2021 அன்றைய தினத்திற்கு முன்னாள் அனுப்பும்படி தகுதி மற்றும் ஆர்வமிக்க விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்துகிறோம்

E-Mail ADDRESS – [email protected]

DOWNLOAD NOTIFICATION

DOWNLOAD APPLICATION FORM

OFFICIAL WEBSITE

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!