IOCL நிறுவனத்தில் மாதம் ரூ.9,500/- உதவித்தொகையுடன் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
IOCL நிறுவனத்தில் மாதம் ரூ.9,500/- உதவித்தொகையுடன் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
IOCL நிறுவனத்தில் மாதம் ரூ.9,500/- உதவித்தொகையுடன் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
IOCL நிறுவனத்தில் மாதம் ரூ.9,500/- உதவித்தொகையுடன் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Fitter பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை NAPS நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 35 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NAPS – IOCL
பணியின் பெயர் Fitter Apperentice
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
IOCL காலிப்பணியிடங்கள்:

Fitter – 35பணியிடங்கள்

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.6,000 முதல் ரூ.9,550/- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

ICSI- ல் ரூ.15 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!