ICSI- ல் ரூ.15 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

0
ICSI- ல் ரூ.15 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
ICSI- ல் ரூ.15 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
ICSI- ல் ரூ.15 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

Associate, Senior Associate, Assistant Vice President பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை The Institute of Company Secretaries of India (ICSI) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 15 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICSI
பணியின் பெயர் Associate, Senior Associate, Assistant Vice President
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ICSI காலிப்பணியிடங்கள்:

Associate, Senior Associate, Assistant Vice President பணிக்கென காலியாக உள்ள 16 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Associate கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் LLB / LLM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ICSI வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Associate ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் 4 லட்சம் முதல் 15 லட்சம் வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும்.

HOCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு- மாதம் ரூ.25000/- ஊதியம்!

ICSI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.04.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!