விஜய் டிவியில் ரோஷினி & சித்து நடிப்பில் “நம்ம வீட்டு பிள்ளை” சீரியல் – விரைவில் தொடக்கம்!

0
விஜய் டிவியில் ரோஷினி & சித்து நடிப்பில்
விஜய் டிவியில் ரோஷினி & சித்து நடிப்பில் "நம்ம வீட்டு பிள்ளை" சீரியல் - விரைவில் தொடக்கம்!
விஜய் டிவியில் ரோஷினி & சித்து நடிப்பில் “நம்ம வீட்டு பிள்ளை” சீரியல் – விரைவில் தொடக்கம்!

விஜய் டிவியில் சீரியல்கள் என்றாலே அதில் புதுமைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் நிலையில், நம்ம வீட்டு மாப்பிள்ளை என்ற புதிய சீரியல் தொடங்கப்பட இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

புதிய சீரியல்:

தமிழ் சின்னத்திரை சீரியல்களுக்கு பல ரசிகர்கள் இருக்கும் நிலையில், விஜய் டிவி சீரியல்களை மக்கள் விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி போன்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல்களில் வாரந்தோறும் பல திருப்பங்கள் வெளியாகி இருப்பதால் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் குறையாமல் தொடர்ந்து தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

ஜீ தமிழில் புதுப்பொலிவுடன் தொடங்க இருக்கும் “செம்பருத்தி 2” சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

மேலும் சில குறிப்பிட்ட நடிகை நடிகர்கள் நடித்தால் அந்த சீரியல் ஹிட் தான் என்று சொல்லும் அளவிற்கு நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ரோஷினி மற்றும், விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் நடித்து வரும் நடிகர் சித்து இணைந்து “நம்ம வீட்டு பிள்ளை” என்ற புதிய சீரியலில் நடிக்க இருக்கின்றனர். இருவருக்குமே மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கும் நிலையில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் சரவண விக்ரம் யார் தெரியுமா? ஷாக் ஆக்கிய தகவல்கள்!

இந்த சீரியலில் சித்து மற்றும் ரோஷினி ஜோடியை பார்த்த ரசிகர்கள் எப்போது இந்த சீரியல் வரும் என எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். ஆனால் இது வெறும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ தான் என்பதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர். இந்த சீரியல் குறித்த அதிகாரபூர்வ ப்ரோமோ வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here