ஜீ தமிழில் புதுப்பொலிவுடன் தொடங்க இருக்கும் “செம்பருத்தி 2” சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

0
ஜீ தமிழில் புதுப்பொலிவுடன் தொடங்க இருக்கும்
ஜீ தமிழில் புதுப்பொலிவுடன் தொடங்க இருக்கும் "செம்பருத்தி 2" சீரியல் - ப்ரோமோ ரிலீஸ்!
ஜீ தமிழில் புதுப்பொலிவுடன் தொடங்க இருக்கும் “செம்பருத்தி 2” சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியல் TRPயில் போட்டி போடும் முன்னணி சீரியலாக இருந்தது. 1000 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இரண்டாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாகவும் அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

செம்பருத்தி சீசன் 2:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் இருந்தாலும் ஒரு சில சீரியல்கள் தான் மக்களின் விருப்பத்தை பெறுகின்றனர். அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி சீரியல்களுக்கு அடுத்தபடியாக ஜீ தமிழ் சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் ஜீ தமிழில் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “செம்பருத்தி”. இந்த சீரியலில் நடிகை ஷபானா, நடிகை பிரியா ராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

கலர்ஸ் தமிழ் புதிய சீரியலில் களமிறங்கும் நடிகை ரட்சிதா – ஹீரோவாக ஜீ தமிழ் நடிகர்!

முதலில் ஆபிஸ் சீரியல் மூலம் பிரபலமான நடிகர் கார்த்திக் ராஜ் நடித்து வந்தார். அதன் பின் சில காரணங்களால் அவர் சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் நடித்து வந்தாலும் ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த சீரியலுக்கு இருக்கின்றனர். காரணம் கதை தான் அதிரடி திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்த சீரியல் முடிவு என்னவாக இருக்கும் என பலர் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் களமிறங்கிய புது முல்லை – ப்ரோமோ ரிலீஸ்!

இந்நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிய இருப்பதாகவும், இரண்டாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதிலும் நடிகை ஷபானா தான் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஜனனியும் நடிக்கிறார். இந்த சீரியல் இரண்டாம் பாகத்தில் துருதுருவென பார்வதி கதாபாத்திரம் காட்டப்பட்டுள்ளது. இந்த சீரியல் எப்போது தொடங்கப்படும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!