ரூ.65,000 சம்பளத்தில் மத்திய அரசின் NALCO நிறுவனத்தில் நேரடி வேலைவாய்ப்பு !

0
ரூ.65,000 சம்பளத்தில் மத்திய அரசின் NALCO நிறுவனத்தில் நேரடி வேலைவாய்ப்பு !
ரூ.65,000 சம்பளத்தில் மத்திய அரசின் NALCO நிறுவனத்தில் நேரடி வேலைவாய்ப்பு !
ரூ.65,000 சம்பளத்தில் மத்திய அரசின் NALCO நிறுவனத்தில் நேரடி வேலைவாய்ப்பு !

NALCO என்னும் நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Medical Retainer பணிக்கான பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Aluminium Company Limited (NALCO)
பணியின் பெயர் Medical Retainer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Medical Retainer பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்டில் (NALCO) காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Medical Retainer கல்வி தகுதி:

Medical Retainer பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / கல்வி நிலையங்களில் MBBS Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download
Medical Retainer அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 10 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Medical Retainer வயது வரம்பு:

Medical Retainer விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 03.08.2022 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 62 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

NALCO ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.65,000/- மாத ஊதியமாகவும், ரூ.1,200/- Mobile Allowance ஆகவும் பெறுவார்கள்.
.
NALCO தேர்வு செய்யும் விதம்:

Medical Retainer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 03.08.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NALCO விண்ணப்பிக்கும் விதம்:

இந்த NALCO நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!