NALCO நிறுவனத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!

0
NALCO நிறுவனத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!
NALCO நிறுவனத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!
NALCO நிறுவனத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO) ஆனது Asst. General Manager மற்றும் Dy. Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 39 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NALCO
பணியின் பெயர் Asst. General Manager, Dy. Manager
பணியிடங்கள் 39
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NALCO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Asst. General Manager மற்றும் Dy. Manager பணிக்கென மொத்தம் 39 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dy. Manager கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி, Engineering, PG Diploma , CA, CMA, M.Sc என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Follow our Instagram for more Latest Updates

NALCO வயது வரம்பு:
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Asst. General Manager – அதிகபட்ச வயது 45
  • Dy. Manager – அதிகபட்ச வயது 35
  • வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

UIDAI NISG-ல் புதிய வேலைவாய்ப்பு -ரூ.9 லட்சம் ஆண்டு ஊதியம் || விண்ணப்பங்கள் வரவேற்பு!

Exams Daily Mobile App Download

 

Dy. Manager முன் அனுபவம்:
  • Asst. General Manager – 14 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Dy. Manager – 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
NALCO ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Asst. General Manager – ரூ.1,00,000/- முதல் ரூ.2,60,000/-
  • Dy. Manager – ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/-
Dy. Manager தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Group Discussion மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 11.11.2022ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!