மத்திய அரசு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.177500/-

0
மத்திய அரசு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.177500/-
மத்திய அரசு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.177500/-
மத்திய அரசு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.177500/-

மத்திய அரசு நிறுவனமான தேசிய வேளாண் உணவு பயோடெக்னாலஜி நிறுவனத்தில் (NABI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Sr. Private Secretary, Management Assistant, System Analyst பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க 26.092.2022 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Agri-Food Biotechnology Institute (NABI)
பணியின் பெயர் Sr. Private Secretary, Management Assistant, System Analyst and others
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

தேசிய வேளாண் உணவு பயோடெக்னாலஜி நிறுவனத்தில் (NABI) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

 • Sr. Private Secretary – 01 பணியிடம்
 • Management Assistant – 01 பணியிடம்
 • System Analyst – 01 பணியிடம்
 • Senior Technical Officer – 01 பணியிடம்
 • Assistant Engineer – 02 பணியிடங்கள்
 • Technical Officer – 01 பணியிடம்
 • Senior Technical Assistant – 02 பணியிடங்கள்
NABI வயது வரம்பு:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 26.09.2022 அன்றைய தினத்தின் படி, Sr. Private Secretary / System Analyst / Senior Technical Officer பணிகளுக்கு 35 வயதிற்கு கீழ் உள்ளவராகவும், மற்ற பணிகளுக்கு 30 வயதிற்கு கீழ் உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

NABI கல்வி தகுதி:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

 • Sr. Private Secretary – பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate மற்றும் MBA Degree
 • Management Assistant – பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate மற்றும் MBA Degree
 • System Analyst – பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech, Ph.D Degree

Best TNPSC Coaching Center – Join Now

 • Senior Technical Officer – B.V.Sc, B.Tech, BE, M.V.Sc, M.Tech, ME Degree
 • Assistant Engineer – Civil Engineering, Electrical Engineering பாடப்பிரிவில் B.Tech, BE (Civil), AMIE Degree
 • Technical Officer – B.V.Sc, B Tech, M.Sc, B.Pharm Degree
 • Senior Technical Assistant – 02 பணியிடங்கள்
  NABI சம்பளம்:
 • Sr. Private Secretary பணிக்கு ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை என்றும்,
 • Management Assistant, Technical Officer, Senior Technical Assistant பணிகளுக்கு ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை என்றும்,
 • System Analyst, Senior Technical Officer பணிகளுக்கு ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை என்றும்,
 • Assistant Engineer பணிக்கு ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை என்றும் மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
மத்திய அரசு தேர்வு செய்யும் விதம்:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (Written Exam), நேர்முக தேர்வு (Interview) மற்றும் திறன் தேர்வு (Skill Test) வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

மத்திய அரசு விண்ணப்ப கட்டணம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் ரூ.118/- முதல் ரூ.354/- வரை விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

மற்ற விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப ரூ.118/- முதல் ரூ.590/- வரை விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

மத்திய அரசு விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் https://nabi.res.in/site/career?category=Mg%3D%3D என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் (26.09.2022) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலுடன் (Print Out) தேவையான சான்றிதழ்களின் நகலையும் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 06.10.2022 என்ற இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link     

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here