NABCONS புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது!

0
NABCONS புதிய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது!
NABCONS புதிய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது!
NABCONS புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது!

நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS) ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. Consultant மற்றும் Associate Consultant பதவிகளுக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடமால் ஆன்லைன் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NABCONS
பணியின் பெயர் Consultant மற்றும் Associate Consultant
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NABCONS காலிப்பணியிடங்கள்:
  • Consultant – Statistics and Data Analytics – 01 பணியிடம்
  • Associate Consultant – Statistics and Data Analytics – 02 பணியிடம்
நபார்டு கன்சல்டன்சி பணியிடங்களுக்கான கல்வி தகுதி:

கணிதம், பொருளாதாரம், புள்ளியியல், தரவு அறிவியல், கணினி அறிவியல் அல்லது தகவல் மேலாண்மை ஆகியவற்றில் முதல் வகுப்பு பட்டப்படிப்புடன் குறைந்தபட்சம் 55% அல்லது அதற்கு சமமான கிரேடு புள்ளிகளுடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட இப்பணிக்கு அனுபவம், தகுதி மற்றும் கடைசியாக பெறப்பட்ட சம்பளம் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
NABARD வயது வரம்பு:

01 செப்டம்பர் 2022, தேதியின் படி, Consultant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மற்றும் Associate Consultant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.

DRDO ஆணையத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

NABCONS தேர்வு செயல் முறை:

இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான அழைப்பு கடிதம் நேர்காணல் நேரத்தில் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணைப்புகளைக் கிளிக் செய்து அதில் உள்ள விவரங்களை 20 செப்டம்பர் 2022 முதல் 29 செப்டம்பர் 2022 வரை நிரப்பி இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

Download Notification 2022 Pdf

Apply Online for Consultant Vacancy

Apply Online for Associate Consultant Vacancy

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!