நபார்டு Officer தேர்வு தேதி 2021 – வெளியீடு

0
நபார்டு Officer தேர்வு தேதி 2021 - வெளியீடு
நபார்டு Officer தேர்வு தேதி 2021 - வெளியீடு

நபார்டு Officer தேர்வு தேதி 2021 – வெளியீடு

தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியில் இருந்து தற்போது Officer பணிக்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NABARD
பிரிவின் பெயர் Manager 
தேர்வு தேதி 17.09.2021 & 18.09.2021 
Date Schedule  Download Below 
NABARD Exam Date 2021 :

நபார்டு வங்கியில் ஏற்பட்டு இருந்த Officer பிரிவின் Manager & Assistant Manager பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னதாக வெளியாகி இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான பணியிட தேர்வுகள் ஆனது தற்போது நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த நபார்டு வங்கியின் Manager பணிகளுக்கு தேர்வுகள் வரும் 17.09.2021 அன்றும், Assistant Manager பணிகளுக்கு தேர்வுகள் வரும் 18.09.2021 அன்றும் நடத்தப்படவுள்ளது. அதற்கான தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Download NABARD Manager Exam Date 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!