பொறியியல் தேர்ச்சி பெற்றவரா? ரூ.80,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு!!

0
பொறியியல் தேர்ச்சி பெற்றவரா? ரூ.80,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு!!
பொறியியல் தேர்ச்சி பெற்றவரா? ரூ.80,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு!!
பொறியியல் தேர்ச்சி பெற்றவரா? ரூ.80,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு!!

NABFOUNDATION-ல் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மூத்த திட்ட உதவியாளர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 15.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NABFOUNDATION
பணியின் பெயர் Senior Project Assistant – IT
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NAB கல்வி தகுதி:

குறைந்தபட்சம் 50% அல்லது அதற்கு சமமான மதிப்பெண்களுடன் புகழ்பெற்ற நிறுவனத்தில் CSE / IT 4 ஆண்டு பொறியியல் பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Senior Project Assistant வயது வரம்பு:

விளம்பர தேதியின்படி விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 28 மற்றும் அதிகபட்சம் 50 என இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
NABFOUNDATION தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

DRDO ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.54,000/- || முழு விவரங்களுடன்!

சம்பள விவரம்:

மாதாந்திர ஒருங்கிணைந்த ஊதியமாக ரூ. 80,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://forms.gle/jcoEiLJ9FXhiNDqM8 என்ற இணைய முகவரியில்  உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து டிசம்பர் 15, 2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!