Muthoot Finance நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ. 2 லட்சம் ஆண்டு ஊதியம்..!
Muthoot Finance தற்போது வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Jr. Relationship Executive பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 11.05.2022 முதல் 13.05.2022 வரை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயன் அடையவும். இந்த பணிக்கு தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Muthoot Finance |
பணியின் பெயர் | Jr. Relationship Executive |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.05.2022 – 13.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Muthoot Finance காலிப்பணியிடங்கள்:
Muthoot Finance நிறுவனத்தில் Jr. Relationship Executive பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளனர். இப்பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
Jr. Relationship Executive கல்வி விவரம்:
Jr. Relationship Executive பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation Degree-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
Jr. Relationship Executive முன்னனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த பிரிவுகளில் அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்கலாம்.
Jr. Relationship Executive திறன்கள்:
- Accounting
- Finance
- Business Development
- Cross Selling
- Financial Service
Jr. Relationship Executive வயது விவரம்:
Jr. Relationship Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 29 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
Muthoot Finance சம்பளம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.1,50,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை ஆண்டு வருமானமாக வழங்கப்படும்.
Muthoot Finance தேர்வு முறை:
Jr. Relationship Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 11.05.2022 நாள் முதல் 13.05.2022 நாள் வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Exams Daily Mobile App Download
Muthoot Finance விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.