ரூ.20,000/-  ஊதியத்தில்  பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
ரூ.20,000/-  ஊதியத்தில்  பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க
ரூ.20,000/-  ஊதியத்தில்  பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க
ரூ.20,000/-  ஊதியத்தில்  பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் (MTWU) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Guest Faculty பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்புடைய தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Mother Teresa Women’s University (MTWU)
பணியின் பெயர் Guest Faculty
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் காலிப்பணியிடங்கள்:

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் (MTWU) Guest Faculty பணிக்கு 03 பணியிடங்கள் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Guest Faculty கல்வி தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Degree அல்லது Ph.D Degree பெற்றவராக இருப்பது போதுமானது ஆகும்.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் NET / SLET / SET போன்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
Guest Faculty வயது வரம்பு:

Guest Faculty பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Guest Faculty ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது மாதம் தோறும் ரூ.20,000/- ஊதியமாக பெறுவார்கள்.

MTWU தேர்வு செய்யும் விதம்:

Guest Faculty பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 26.07.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

MTWU விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 26.07.2022 என்ற நேர்காணல் நடைபெறும் நாட்களுக்கு முன் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Registrar,
Mother Teresa Women’s University (MTWU),
Kodaikanal  – Tamil Nadu 624102.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!