ரயில்வே துறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு – சம்பளம் ரூ.40,000 | முழு விவரம் உள்ளே!

0
ரயில்வே துறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு - சம்பளம் ரூ.40,000 | முழு விவரம் உள்ளே!
ரயில்வே துறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு - சம்பளம் ரூ.40,000 | முழு விவரம் உள்ளே!
ரயில்வே துறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு – சம்பளம் ரூ.40,000 | முழு விவரம் உள்ளே!

மும்பை ரயில்வே விகாஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (MRVC) ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி Project Engineer (Civil) பணிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு சம்மந்தபட்ட முழு விவரங்களும் இந்த பதிவில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மும்பை ரயில்வே விகாஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியின் பெயர் Project Engineer (Civil)
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 30-09-2022
விண்ணப்பிக்கும் முறை Online
MRVC காலிப்பணியிடங்கள்:

இந்த Project Engineer (Civil) பதவிக்கு என மொத்தம் 30 பணியிடங்கள் காலியாக உள்ளது.

MRVC Project Engineer வயது வரம்பு:

Project Engineer ஆக பணிபுரிவதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். மேலும் விதிமுறைகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

MRVC வேலைவாய்ப்பு கல்வி தகுதி:
மும்பை ரயில்வே விகாஸ் கார்ப்பரேஷன் சம்பளம்:

Project Engineer ஆக பணியமர்த்த படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.40,000 முதல் அதிகபட்சம் ரூ.1,40,000 வரை சம்பளமாக தரப்படும்.

Project Engineer விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து “[email protected]” என்ற முகவரிக்கு 30-09-2022க்குள் மெயில் அனுப்ப வேண்டும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின் நகல்களை இணைத்து மெயில் அனுப்ப வேண்டியது அவசியம்.

GATE 2022 Admit Card and GATE-2022 official Score Card
Engineering Graduation Mark sheet
SSC Mark Sheet
HSC/Diploma Mark sheet
ID Proof (Aadhar Card/PAN Card)
Caste Certificate (If belongs to reserved community)
Income and Asset Certificate for EWS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!