மாதம் ரூ.1,10,000/- ஊதியத்தில் JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

0
மாதம் ரூ.1,10,000/- ஊதியத்தில் JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!
மாதம் ரூ.1,10,000/- ஊதியத்தில் JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!
மாதம் ரூ.1,10,000/- ஊதியத்தில் JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Senior Resident பணிகளுக்கு என மொத்தமாக 32 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு ஆவலுடன் உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் JIPMER University
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 32
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
JIPMER பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், JIPMER நிறுவனத்தில் CTVS, Neurology, Nephrology, Biochemistry, General Medicine, Neonatology போன்ற பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Senior Resident பணிக்கு என 32 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Senior Resident கல்வி தகுதி:

Senior Resident பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் NMC / MCI அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MD, MS, DNB, DM, M.Ch பட்டம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Senior Resident வயது வரம்பு:

இந்த JIPMER நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 15.10.2022 அன்றைய தேதியின் படி, 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

தனியார் நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு!

Senior Resident சம்பள விவரம்:

Senior Resident பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,10,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

JIPMER University தேர்வு செய்யும் முறை:

இந்த JIPMER நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் 18.10.2022 அன்று முதல் 19.10.2022 அன்று வரை நடைபெற உள்ள Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

JIPMER University விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST – ரூ.250/-
  • General (UR) / OBC / EWS – ரூ.500/-
JIPMER University விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த JIPMER நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.10.2022 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-யை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification Link 1

Google Form 1

Download Notification Link 2

Google Form 2

Official Website Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!