கலர்ஸ் தமிழ் சேனல் அம்மன் சீரியலில் களமிறங்கும் Mr.சென்னை பிரபலம் – அவரே வெளியிட்ட பதிவு!

0
கலர்ஸ் தமிழ் சேனல் அம்மன் சீரியலில் களமிறங்கும் Mr.சென்னை பிரபலம் - அவரே வெளியிட்ட பதிவு!
கலர்ஸ் தமிழ் சேனல் அம்மன் சீரியலில் களமிறங்கும் Mr.சென்னை பிரபலம் - அவரே வெளியிட்ட பதிவு!
கலர்ஸ் தமிழ் சேனல் அம்மன் சீரியலில் களமிறங்கும் Mr.சென்னை பிரபலம் – அவரே வெளியிட்ட பதிவு!

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் சீரியலில் புதிதாக Mr சென்னை பிரபலம் நரேஷ் ராஜ் என்பவர் களமிறங்கி உள்ளார். இது குறித்த அறிவிப்பை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அம்மன் சீரியல்:

கலர்ஸ் தமிழ் சேனலில் அம்மன் சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சக்தி என்ற முக்கிய கேரக்டரில் பவித்ரா கவுடா மற்றும் ஈஸ்வர் என்ற கேரக்டரில் நடிகர் அமல்ஜித், ஷாரதாவாக ஜெனிபர், தாமோதரனாக ஹரிஷங்கர் நாராயணன், மந்த்ராவாக நடிகை சந்திரிகா, காந்தாரியாக சுபா ரக்ஷா என முக்கிய கதாபாத்திரங்களில் பலர் நடித்து வருகின்றனர்.

அனுவிற்கு DNA டெஸ்ட் எடுக்க சொல்லும் பிச்சைக்கார ஜோடி – ‘ரோஜா’ சீரியல் ப்ரோமோ!

இந்நிலையில் இந்த சீரியலில் நரேஷ் ராஜ் என்ற Mr சென்னை பிரபலம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சீரியலில் அவர் புதுமுகமாக அறிமுகமாக உள்ளார். அம்மன் சீரியலில் வரும் கபிலன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் வரும் காட்சிகள் ஒளிபரப்பானது. இது பற்றி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த BTS புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் “ரோஜா” சீரியல் வரை – ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!!

அதுமட்டுமில்லாமல் மற்றொரு புகைப்படத்தை பகிர்ந்த Mr Chennai பிரபலம், இன்று இரவு 7.00 மணி முதல் இரவு 8.30 வரை நான் நடிக்கும் சீரியலை பாருங்கள். நான் #கபிலன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். தயவுசெய்து பாருங்கள். சீரியலுக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று குறிப்பிட்டிருந்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!