உங்களிடம் பழைய 500 ரூபாய் நோட்டு இருக்கா? அப்போ முதலில் இதை கவனிங்க!!

31
உங்களிடம் பழைய 500 ரூபாய் நோட்டு இருக்கா? அப்போ முதலில் இதை கவனிங்க!!
உங்களிடம் பழைய 500 ரூபாய் நோட்டு இருக்கா? அப்போ முதலில் இதை கவனிங்க!!
உங்களிடம் பழைய 500 ரூபாய் நோட்டு இருக்கா? அப்போ முதலில் இதை கவனிங்க!!

மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500 ரூபாய் நோட்டுகளுக்கு ரூ.10,000 வரை பெறும் வகையில் ஆன்லைனில் அதன் மதிப்பு அதிகரித்து வருகிறது. அதனை எவ்வாறு செய்வது என்பதை காணலாம்.

பழைய ரூபாய்:

தற்போது பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கு அதிக மதிப்பு கிடைப்பதாக சமீபத்தில் பல தகவல்கள் வெளிவருகின்றது. அதன்படி, பழைய 5 ரூபாய் நாட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணம் அளிக்கப்படுவதாக வந்த செய்திகள் இணையத்தில் அதிகம் உலாவியது. அந்த வகையில், தற்போது 2016ம் ஆண்டு மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூ.500 நோட்டை ஆன்லைனில் விற்பனை செய்வதன் மூலம் ஆயிரக்கணக்கில் பெறலாம்.

Airtel & Jio வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கூடுதல் சலுகைகளுடன் DATA PACK அறிமுகம்!

இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஒரு குறிப்பட ரூபாய் நோட்டுக்கும் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பை நிலையாக கொண்டுள்ளது. அதன்படியே அனைத்து ரூபாய் நோட்டுகளும் அச்சிடப்படுகிறது. இப்படி இருக்கையில் ஒரு குறிப்பிட்ட ரூபாய் நோட்டை அச்சிடும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டு அது மக்களிடம் புழக்கத்தில் இருந்தால் அந்த ரூபாய் நோட்டு மதிப்பிழந்து விடும். இப்போது, பழைய 500 ரூபாய் நோட்டுகள் ‘அரிய இந்திய நாணயம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

பழைய 500 ரூபாய் நோட்டில் அதன் வரிசை எண் இரண்டு முறை அச்சிடப்பட்டிருகிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அப்படி இல்லையென்றல் அந்த நோட்டுக்கு ரூ.5,000 பெறலாம். மேலும், நோட்டின் ஒரு பக்க மூலை மட்டும் வழக்கத்தை விட பெரிய அளவில் இருந்தால் அதற்கு ரூ.10,000 ரூபாய் பெறலாம். இதற்காக உள்ள இணையதளத்தில் (coinbazaar) விற்பனையாளராக பதிவு செய்து, நாம் இந்த நோட்டின் புகைப்படத்தை பதிவிடுவதன் மூலம் நாம் விற்க முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

31 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!