Airtel & Jio வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கூடுதல் சலுகைகளுடன் DATA PACK அறிமுகம்!

2
Airtel & Jio வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கூடுதல் சலுகைகளுடன் DATA PACK அறிமுகம்!
Airtel & Jio வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கூடுதல் சலுகைகளுடன் DATA PACK அறிமுகம்!
Airtel & Jio வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கூடுதல் சலுகைகளுடன் DATA PACK அறிமுகம்!

ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க், அன்லிமிடெட் கால் மற்றும் SMS உள்ளிட்ட புதிய தினசரி ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனங்கள் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு இம்மாத துவக்கத்தில் இருந்து அன்லிமிடெட் டேட்டா பேக் சலுகையை அளித்து வருகிறது முக்கியமானதாகும்.

அன்லிமிடெட் டேட்டா

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ அதன் பயனர்களுக்கு வரம்பில்லாத டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த பிரிவில் 15, 30, 60, 90 மற்றும் 365 நாட்கள் என்ற வகையில் பயன்படுத்தப்படும் ஐந்து வகையான ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏர்டெல் நெட்வொர்க்கை பொருத்தளவு 60 நாட்கள் செல்லுபடியாகும் ஒரு டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழக பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

பொதுவாக ஏர்டெல் நெட்வொர்க்கின் சிறிய அளவு டேட்டா பேக்கில், ஒரு வருடத்திற்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டியிருப்பதால், 28 நாள் செல்லுபடியாகும் திட்டங்களுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் எழுந்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு பிறகு, பயனாளர்களின் புகார்களை தீர்க்க 30 நாள் ஆகும் என்ற நிலையில், குறைந்தபட்ச ப்ரீபெய்ட் பிளான் வவுச்சர், சிறப்பு கட்டண வவுச்சர் மற்றும் காம்போ வவுச்சர் ஆகியவற்றை வழங்க வேண்டும் என ஜியோ ஆலோசனை வழங்கியுள்ளது.

தவிர 500 ரூபாய்க்கு கீழ், ஜியோ நெட்வொர்க், 15 நாட்கள் பயன்படும் 12GB டேட்டா 127 ரூபாய்க்கும், 30 நாட்கள் பயன்படும் 25GB டேட்டா 247 ரூபாய்க்கும், 60 நாட்களுக்கான 50GB டேட்டா 447 ரூபாய்க்கும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் கால்ஸ் சேவைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. ஏர்டெலை பொருத்தளவு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ .456 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அன்லிமிடெட் கால்ஸ், நாளொன்றுக்கு 100 SMS மற்றும் 50 GB டேட்டாவை வழங்குகிறது.

இந்த டேட்டாவை குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வளவு வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம். இந்த சேவைகள் தீர்ந்த பிறகு, பயனர்கள் ஒரு மெகாபைட்க்கு ரூ 1.50 பைசா மற்றும் SMS களுக்கு 1.5 ரூபாயும் வசூலிக்கப்படும். இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளாக பிரைம் வீடியோ, இலவச காலர் டியூன்கள், விங்க் இசை, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ .100 கேஷ்பேக் ஆகியவை வழங்கப்படுகிறது. ஏர்டெல் தனது 199 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்திலும் இதில் ஒரு சலுகையை வழங்குகிறது.

TN Job “FB  Group” Join Now

தொடர்ந்து ஜியோ, ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் போன்ற திட்டங்கள் மாதத்திற்கு ரூ .300 முதல் தொடங்கி இப்போது 6 மாதம் வரை கிடைக்கிறது. இந்த போஸ்ட்பெய்ட் ஜியோ ஃபைபர் திட்டங்களுக்கு நுழைவு செலவு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் வரம்பற்ற டேட்டா பேக் திட்டங்களான 3300 GB, வணிக பயன்பாட்டுக் கொள்கையைக் கொண்டுள்ளன. தவிர 999 ரூபாய்க்கு மேல் விலை நிர்ணயிக்கப்பட்ட டேட்டா பேக் திட்டங்களுக்கு, 15 வகையான OTT தலங்கள் பயன்பாடுகளுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Due to pandemic,and also delta vibrant already started,due to financial crunch, I request the management to not to reduce the speed of net work,due to this childrens are facing difficult during the time of daily on line classes,for middle class people it will help lot.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!