மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: 2,16,600/-
புவி அறிவியல் அமைச்சகத்தில் (MOES) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Scientist பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | MOES |
பணியின் பெயர் | Scientist |
பணியிடங்கள் | 12 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021:
MOES அமைச்சகத்தில் Scientist பணிகளுக்கு என 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
வயது வரம்பு :
பதிவு செய்வோர் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
TN Job “FB
Group” Join Now
MOES கல்வித்தகுதி:
- Geophysics/ Seismology/ Geology/ Geoscience பாடங்களில் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Computer Science/ Computer Engineering/ Information Technology பாடங்களில் Bachelors’ Degree தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
MOES ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,16,600/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.
தேர்வு செயல்முறை:
பணிக்கு விண்ணப்பிப்போர் அனைவரும் Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளா வேண்டும்.