10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு MOFF நிறுவனத்தில் வேலை – ரூ.63,2000/- வரை ஊதியம்..!

0
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு MOFF நிறுவனத்தில் வேலை - ரூ.63,2000/- வரை ஊதியம்..!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு MOFF நிறுவனத்தில் வேலை - ரூ.63,2000/- வரை ஊதியம்..!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு MOFF நிறுவனத்தில் வேலை – ரூ.63,2000/- வரை ஊதியம்..!

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் (MOEFCC) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Lower Division Clerk பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகிய பணி பற்றிய அனைத்து தகவல்களும் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Environment, Forest & Climate Change (MOEFCC)
பணியின் பெயர் Lower Division Clerk
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Offline
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் பணியிடங்கள்:

Lower Division Clerk பணிக்கு என 08 பணியிடங்கள் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தில் (MOEFCC) காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lower Division Clerk கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்தவராக இருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

விண்ணப்பதாரர்கள் ஒரு நிமிடத்தில் 30 வார்த்தைகளை ஆங்கிலத்திலும், ஒரு நிமிடத்தில் 25 வார்த்தைகளை ஹிந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் உள்ளவராக இருக்க வேண்டும்.

Lower Division Clerk வயது வரம்பு:

Lower Division Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Lower Division Clerk ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு Level 2 படி குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

MOEFCC தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOEFCC விண்ணப்பிக்கும் விதம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி விண்ணப்பத்தை தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

MOEFCC Notification Link 

MOEFCC Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!