தேர்வில்லாமல் வனத்துறையில் வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
தேர்வில்லாமல் வனத்துறையில் வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
தேர்வில்லாமல் வனத்துறையில் வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

தேர்வில்லாமல் வனத்துறையில் வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் (MOEF) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Consultant Data Analytics பணிகளுக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பதிவாளர்கள் விண்ணப்பிக்க தேவையான விவரங்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MOEF
பணியின் பெயர் Consultant Data Analytics
பணியிடங்கள் Various
கடைசி தேதி 17.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Consultant Data Analytics பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் 01.01.2021 தேதியில் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

MOEF கல்வித்தகுதி :
  1. Computer Science/ B.tech/ MCA/geo informatics degree ஆகியோரை பாடப்பிரிவில் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் information Technology/Computer Science பிரிவுகளில் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
MOEF ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.60,000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Consultant தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் விரைவாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 17.09.2021 அன்றுக்குள் (அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள்) தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Detailed Notification PDF & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!