இந்திய அஞ்சல் துறையில் 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 25+ காலிப்பணியிடங்கள்..!

0
இந்திய அஞ்சல் துறையில் 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - 25+ காலிப்பணியிடங்கள்..!
இந்திய அஞ்சல் துறையில் 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - 25+ காலிப்பணியிடங்கள்..!
இந்திய அஞ்சல் துறையில் 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 25+ காலிப்பணியிடங்கள்..!

இந்திய அஞ்சல் துறையின் அஞ்சல் மோட்டார் சேவை (MMS) தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Staff Car Driver பணிக்கு காலிப்பணியிடம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Mail Motor Service (MMS)
பணியின் பெயர் Staff Car Driver
பணியிடங்கள் 29
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடம்:

வெளியிடப்பட்ட அறிவிப்பில் Staff Car Driver பணிக்கு என்று மொத்தமாக 29 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.

MMS தகுதிகள்:
  • அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரர் கட்டாயம் light & heavy Motors vehicles license வைத்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் light Motor vehicle மற்றும் heavy Motor vehicle driving அனுபவம் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரருக்கு Motor Mechanism தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.
MMS வயது வரம்பு:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கலாம்.

MMS ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்த்தப்பட்ட பிறகு மாத ஊதியமாக ரூ.19, 900/- முதல் ரூ.63,200/- வரை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

MMS தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Interview மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவில் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

Download Notification & Application

Official Website 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!